வீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்

வீட்டுக் கடன் தகுதி உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை சார்ந்துள்ளது. எச் டி எஃப் சி வங்கி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் மன அமைதியைப் பெறுங்கள்

வீட்டுக் கடன் தகுதியை கணக்கிடுங்கள்

₹ 10 K ₹ 1 கோடி
1 30
%
0.5 15
₹ 0 ₹ 1 கோடி
11,86,698
11,86,698 /மாதாந்திரம்

இந்த கால்குலேட்டர்கள் ஒரு சுய உதவி திட்டமிடல் கருவிகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நீங்கள் வழங்கும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல கூறுகளை சார்ந்து இருக்கும். அவற்றின் துல்லியம் அல்லது உங்கள் நிலைமையின் பொருந்தும் தன்மை போன்றவற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க இயலாது.
NRI நபர்கள் அவர்களின் நிகர வருமானத்தை உள்ளிட வேண்டும்.

வீட்டு கடனுக்கான தகுதி என்ன?

வீட்டுக் கடன் தகுதி வரம்பு அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது, இது ஒரு நிதி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட கடன் தொகையை பெற மற்றும் திருப்பிச் செலுத்த ஒரு வாடிக்கையாளரின் கடன் தகுதியை மதிப்பீடு செய்கிறது. வீட்டுக் கடன் தகுதி வயது, நிதி நிலை, கடன் வரலாறு, கிரெடிட் ஸ்கோர், பிற நிதி கடமைகள் போன்ற அளவுகோல்களை பொறுத்தது.

விளக்கம் : நான் எவ்வளவு கடன் பெற முடியும்?

எ.கா. ஒரு நபருக்கு 30 வயது மற்றும் மொத்த மாதாந்திர சம்பளம் ₹30,000 என்றால், அவர் 6.90% வட்டி விகிதத்தில் 30 வருட காலத்திற்கு ₹20.49 லட்சம் கடன் பெற முடியும், ஆனால் அவருக்கு தனிப்பட்ட கடன் அல்லது கார் கடன் போன்ற வேறு எந்த நிதிக் கடமைகளும் இருக்கக்கூடாது.

வீட்டு கடன் தகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

வீட்டுக் கடன் தகுதி முதன்மையாக தனிநபர்(கள்) வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்தது. வயது, நிதி நிலை, கடன் வரலாறு, கிரெடிட் ஸ்கோர், பிற நிதி கடமைகள் போன்ற வீட்டுக் கடன்களின் தகுதியை தீர்மானிக்கும் பிற காரணிகள் உள்ளன.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

  • தற்போதைய வயது மற்றும் மீதமுள்ள பணிபுரியும் ஆண்டுகள்: வீட்டு கடன் தகுதியை தீர்மானிப்பதில் விண்ணப்பதாரரின் வயது மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக அதிகபட்ச கடன் காலமாக 30 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
  • ஊதியம் பெறும் தனிநபர்களுக்கான வயது வரம்பு: 21 முதல் 65 ஆண்டுகள் .
  • சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கான வயது வரம்பு: 21 முதல் 65 ஆண்டுகள்.
  • குறைந்தபட்ச சம்பளம்: ₹10,000 மாதம் ஒன்றுக்கு.
  • குறைந்தபட்ச தொழில் வருமானம்: ஆண்டுக்கு ₹2 லட்சம்.
  • அதிகபட்ச கடன் காலம்: 30 ஆண்டுகள்.
  • நிதி நிலை: கடன் தொகையை தீர்மானிப்பதில் விண்ணப்பதாரர்(களின்)-யின் தற்போதைய மற்றும் எதிர்கால வருமானம் குறிப்பிடத்தக்க விளைவை கொண்டுள்ளது.
  • தற்போதைய மற்றும் கடந்தகால கடன் பின்னணி மற்றும் கடன் மதிப்பெண்: ஒரு முழுமையான பணம் செலுத்தும் பதிவு ஆக்கப்பூர்வமாகக் கருதப்படுகிறது.
  • இதர நிதி தேவைப்பாடுகள்: கார் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற தற்போதைய உடைமைகள்.

வீட்டு கடன் தகுதியை எவ்வாறு மேம்படுத்துவது?

வீட்டுக் கடனுக்கான தகுதியை இதன் மூலம் மேம்படுத்தலாம்

  • வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினரை துணை-விண்ணப்பதாரராக சேர்த்தல்.
  • வடிவமைக்கப்பட்ட திருப்பிச் செலுத்தல் திட்டத்தை பெறுதல்.
  • நிலையான வருமான வரவு, வழக்கமான சேமிப்புகள் மற்றும் முதலீட்டை உறுதி செய்தல்.
  • உங்கள் வழக்கமான கூடுதல் வருமான வளங்களின் விவரங்களை வழங்குதல்.
  • உங்கள் மாறும் சம்பள கூறுகளின் பதிவை வைத்திருங்கள்.
  • உங்கள் கிரெடிட் ஸ்கோர்-யில் பிழைகளை (ஏதேனும் இருந்தால்) சரிசெய்ய நடவடிக்கைகளை எடுத்தல்.
  • தற்போதைய கடன்கள் மற்றும் குறுகியகால கடன்களை திருப்பிச் செலுத்துதல்

எச் டி எஃப் சி வங்கியின் தகுதி கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?

எச் டி எஃப் சி வங்கியின் தகுதி கால்குலேட்டர் ஆன்லைனில் வீட்டுக் கடன்களுக்கான தகுதியை சரிபார்க்க உதவுகிறது.

  • மொத்த வருமானம் (மாதாந்திரம்) ₹: மொத்த மாதாந்திர வருமானத்தை உள்ளிடவும். NRI நபர்கள் அவர்களின் நிகர வருமானத்தை உள்ளிட வேண்டும்.
  • கடன் தவணைக்காலம் (ஆண்டுகளில்): நீங்கள் கடன் பெற விரும்பும் கடன் காலத்தை உள்ளிடவும். நீங்கள் நீண்ட தவணைக்காலத்தை உள்ளிடுவது தகுதியை மேம்படுத்த உதவும்.
  • வட்டி விகிதம் (% ஆண்டுக்கு): எச் டி எஃப் சி வங்கியின் நடைமுறையிலுள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை உள்ளிடவும். நிலவும் வட்டி விகிதங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  • இதர EMI(மாதாந்தரம்): நீங்கள் வைத்துள்ள இதர கடன்களின் EMI-ஐ உள்ளிடுங்கள்

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து உங்கள் வீட்டுக் கடன் தகுதியை கணக்கிடுங்கள்

கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் தகுதி மற்றும் EMI தொகையை பற்றிய குறிப்பை நீங்கள் பெற்றவுடன், எச் டி எஃப் சி வங்கியின் ஆன்லைன் வீட்டுக் கடன்களுடன் உங்கள் வீட்டிலிருந்தபடியே வசதியாக வீட்டுக் கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

எச் டி எஃப் சி வங்கியுடன் ஆன்லைனில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க, கிளிக் செய்யவும்

நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பினால், தயவுசெய்து உங்கள் விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.. உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் அடையாளம் காணும் முன்பே முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதியையும் எச் டி எஃப் சி வங்கி வழங்குகிறது.

இந்த கால்குலேட்டர்கள் ஒரு சுய உதவி திட்டமிடல் கருவிகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நீங்கள் வழங்கும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல கூறுகளை சார்ந்து இருக்கும். அவற்றின் துல்லியம் அல்லது உங்கள் நிலைமையின் பொருந்தும் தன்மை போன்றவற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க இயலாது.

உங்கள் வீட்டுக் கடன் தகுதியை எந்த காரணிகள் தீர்மானிக்கின்றன?

  • நீங்கள் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் தகுதியானது உங்கள் வருமானம் மற்றும் மறுசெலுத்தல் தகுதியையே முதன்மையாக சார்ந்து இருக்கும்.
  • உங்கள் வீட்டுக்கடன் தகுதியை தீர்மானிக்கும் சில இதர கூறுகளும் உள்ளன:
    • உங்கள் வயது, நிதி நிலைமை, கடன் பின்னணி, கடன் மதிப்பெண், இதர நிதி உடைமைகள் போன்றவை.

வீட்டுக் கடன் தகுதியை எவ்வாறு மேம்படுத்துவது பற்றிய தகவல்?

  • உங்கள் வீட்டுக்கடன் தகுதியை பின்வரும் வழியில் நீங்கள் மேம்படுத்தலாம்:
    • வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினரை துணை-விண்ணப்பதாரராக சேர்த்தல்.
    • வடிவமைக்கப்பட்ட திருப்பிச் செலுத்தல் திட்டத்தை பெறுதல்.
    • நிலையான வருமான வரவு, வழக்கமான சேமிப்புகள் மற்றும் முதலீட்டை உறுதி செய்தல்.
    • உங்கள் வழக்கமான கூடுதல் வருமான வளங்களின் விவரங்களை வழங்குதல்.
    • உங்கள் மாறும் சம்பள கூறுகளின் பதிவை வைத்திருங்கள்.
    • உங்கள் கிரெடிட் ஸ்கோரில் (ஏதேனும்) பிழைகள் இருந்தால் அதனை திருத்துவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுதல்.
    • தற்போதைய கடன்கள் மற்றும் குறுகியகால கடன்களை திருப்பிச் செலுத்துதல்.

பல்வேறு நகரங்களில் வீட்டுக் கடன்

வெவ்வேறு பட்ஜெட்களுக்கான வீட்டுக் கடனைப் பெறுங்கள்

எங்கள் கடன் நிபுணரிடமிருந்து அழைப்பைப் பெற தயவுசெய்து உங்கள் விவரங்களை பகிருங்கள்!

Thank you!

நன்றி!

எங்கள் கடன் நிபுணர் உங்களை விரைவில் அழைப்பார்!

சரி

ஏதோ தவறாகிவிட்டது!

தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

சரி

புதிய வீட்டுக் கடன் வேண்டுமா?

இதில் ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்

Phone icon

+91-9289200017

விரைவாக செலுத்துங்கள்

கடன் தவணைக்காலம்

15 வயது

வட்டி விகிதம்

8.50ஆண்டுக்கு %.

மிகவும் பிரபலமானது

கடன் தவணைக்காலம்

20 வயது

வட்டி விகிதம்

8.50ஆண்டுக்கு %.

மிக எளிதானது

கடன் தவணைக்காலம்

30 வயது

வட்டி விகிதம்

8.50ஆண்டுக்கு %.

800 மற்றும் அதற்கு மேலான கிரெடிட் ஸ்கோருக்கு*

* இந்த விகிதங்கள் இன்றைய நிலவரப்படி உள்ளன,

உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்வதில் சந்தேகமா?

Banner
" எச்டிஎஃப்சி வீட்டு வசதி நிதி விரைவான சேவை மற்றும் புரிதலை பாராட்டுதல் உரியது"
- அவினாஷ்குமார் ராஜ்புரோகித், மும்பை

உங்கள் தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

198341
198341
198341
198341
கடன் தீர நிதி சேர்த்தல் அட்டவணை காண்க

EMI கட்டண விவரம்